தனது சகோதரியால் கோபத்தில் கொந்தளிக்கும் ரம்யா நம்பீசன்… ட்ரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ!!!

0
தனது சகோதரியால் கோபத்தில் கொந்தளிக்கும் ரம்யா நம்பீசன்... ட்ரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ!!!
தனது சகோதரியால் கோபத்தில் கொந்தளிக்கும் ரம்யா நம்பீசன்... ட்ரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ!!!

தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா நம்பீசன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனது சிஸ்டர் உடன் சேர்ந்து ஒரு மலையாள வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

மலையாள பிரபலம் நிவின் பாலியுடன் முதல் முறையாக இணையும் தங்கமீன்கள் இயக்குனர் – ரசிகர்கள் ஆர்வம்!!

குழந்தை நட்சத்திரம், பின்னணி பாடகி என பல பரிமாணங்களை கொண்டு சினிமாவில் ஒரு புகழ் பெற்ற நடிகையாக சுற்றி வருபவர் ரம்யா நம்பீசன். இவர் தனது திரை வாழ்க்கையை மலையாள திரைத்துறை மூலம் ஆரம்பித்தார். அதன் பின்னர் அந்த திரை துறையிலேயே பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

இதையடுத்து ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பின்னர் ஒரு கதாநாயகியாகவும் உயர்ந்தார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here