பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஹேமா தற்போது மாடர்ன் உடையில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுக்கு அந்த சட்டையை மொத்தமா கழட்டிருக்கலாம்., முழு முன்னழகு தெரிய போட்டோஷூட் செய்த நிவேதா பெத்துராஜ்!
ஹேமா
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹேமா. சின்னத்தம்பி சீரியல் தான் அவருக்கு வேறு லெவலில் புகழை பெற்று கொடுத்தது. இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கலக்கி வருகிறார்.
மீனா கதாபாத்திரத்தை சில நேரங்களில் ரசிகர்கள் வெறுத்து வந்தாலும் அவருக்கு இருக்கும் மவுசு மட்டும் குறையவே இல்லை.
சீரியலில் என்ன தான் தக்க ஒடுக்கமாக இருந்தாலும் அவ்வப்போது மாடர்ன் உடையில் கலக்கியும் வருகிறார். இப்பொழுது ஸ்லீவ் இல்லாத டிரஸில் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்