கிட்டத்தட்ட முகத்தை சரி செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
கிட்டத்தட்ட முகத்தை சரி செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - அவரே வெளியிட்ட புகைப்படம்!!
கிட்டத்தட்ட முகத்தை சரி செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - அவரே வெளியிட்ட புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா தற்போது புது அவதாரம் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தீபிகா

தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த தீபிகா விஜய் டிவியில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடித்து வந்தார். அந்த சீரியல் முடிவடையவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டானார். கிட்டத்தட்ட ஐஸ்வர்யாவாக மக்கள் மத்தியில் அவர் பதிந்த வேளையில் திடீரென சீரியலை விட்டு விலகினார்.

கிட்டத்தட்ட முகத்தை சரி செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - அவரே வெளியிட்ட புகைப்படம்!!
கிட்டத்தட்ட முகத்தை சரி செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

இதற்கு காரணம் அவர் முகத்தில் ஏற்பட்ட அலர்ஜி தான் என்று அவரே கூறியிருந்தார். இதனால் பலரும் அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினர். இப்படி இருக்க தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது அவருக்கு ஓரளவிற்கு முகத்தில் உள்ள பிரச்சனை சரியாகி இருப்பது தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here