நான் என்ன சிறு பிள்ளையா? – ரசிகைகளிடம் கோபித்து கொண்ட ராஜா ராணி பிரபலம்!

0
நான் என்ன சிறு பிள்ளையா? - ரசிகைகளிடம் கோபித்து கொண்ட ராஜா ராணி பிரபலம்!
நான் என்ன சிறு பிள்ளையா? - ரசிகைகளிடம் கோபித்து கொண்ட ராஜா ராணி பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலாஜி செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட முகத்தை சரி செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

கோபித்த பிரபலம் :

விஜய் தொலைக்காட்சியின் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் அர்ச்சனாவின் கணவனாக நடித்து வரும் பாலாஜி செய்துள்ள ” கண்ணை கண்ணை உருட்டி காட்டி என்னை கொல்லுற ” என்ற பாடலின் ரீல்ஸ்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here