ஜீ தமிழில் புதிய சீரியலில் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – ட்ரெண்டிங்காகும் ஷூட்டிங் புகைப்படம்!!

0

ஜீ தமிழில் தற்போது ஆரம்பித்திருக்கும் பிரபல சீரியலான ரஜினியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை இணைத்துள்ளார்.

ஜீ தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

சின்னத்துரை நடிகையான ஸ்ரேயா சரண் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ரஜினி. அதாவது ஒரு தனி பெண்ணாக தனது குடும்பத்தையே பார்த்து கொள்ளும் பெண் தனது வாழ்க்கையில் படும் கஷ்டங்களை மையமாக வைத்து சீரியல் நகர்ந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுவும் தனது தங்கைக்காக காதலனையே விட்டு கொடுக்கிறார். இந்த சீரியல் ப்ரோமோ தான் ட்ரெண்டிங்கானது. இப்படி இருக்க இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அம்மாவாக நடிக்கும் கலை இணைத்துள்ளார். இப்பொழுது அந்த ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here