முழுக்க முழுக்க பூக்களை ஆடையாக அணிந்த தமன்னா.. வாயை பிளந்து பார்த்த ரசிகர்கள்!!

0
என்ன ஒரு மேனி உங்களுக்கு.. தலை முதல் கால் வரை மின்னுது - கண் கூச வைத்த நடிகை தமன்னா!

ஒரு மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் தான் நடிகை தமன்னா. இவர் முதலில் ஹிந்தி படங்களிலேயே நடித்து புகழ் பெற்றார். பின்பு தான் தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கேடி படத்தில் ஆரம்பித்த இவரின் சினிமா பயணம் தற்போது வரை நீண்டு கொண்டுதான் உள்ளது. மேலும் தற்போது வரை இருக்கும் ஹீரோயின்களில் இவரின் கலரை அடித்து கொள்ள ஆளே கிடையாது. இவரின் நேர்காணலில் ஒரு கேள்வியாவது இவரின் சரும பராமரிப்பு பற்றி வந்துவிடும்.

அந்த அளவுக்கு தன் பால் வண்ண நிறத்தையும், மேனியையும் மைண்டைன் செய்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் பூவினால் ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here