பஞ்சு மிட்டாய் சேலையில் ரசிகர்களை பதற வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா – இன்ஸ்டாவில் வைரல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

போட்டோ ஷூட் நடத்திய தனம்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் பல ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.  இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பஞ்சுமிட்டாய் நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  சமூக வலைதளங்களில் உலா வரும் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here