படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

0
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படமான படையப்பா, குறித்து முக்கியமான சில உண்மைகளை இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கே எஸ் ரவிக்குமார் பேட்டி :

தமிழ் சினிமாவில், ரஜினி நடிப்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் படையப்பா. தற்போது, இந்த படம் குறித்த சுவாரசிய உண்மைகளை இதன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது படையப்பா படம் அந்த காலத்தில், வெறும் ரூபாய் 3.60 அல்லது ரூபாய் 3.70 கோடி பட்ஜெட்டிலலோ தான் எடுக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தப் படத்திற்கான மொத்த தொகையும் ரஜினி சார் தான் கொடுத்தார். மீதம் இருந்த, தொகையை பட குழுவினருக்கும் எனக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால், எல்லோருக்கும் தங்கச் சங்கிலி பரிசளித்தார்.

வடிவேலுக்கு பக்கா ஸ்டோரி ரெடி பண்ணேன்., கடைசில 1 கோடியோட கம்பி நீட்டிட்டாரு! எதிர்நீச்சல் மாரிமுத்து ஓபன் டாக்!!

எல்லா படத்தைப் போல தான், படையப்பா படத்தையும் நான் எடுத்தேன். குறிப்பாக சொல்லப்போனால் முத்து படத்தை விட இதற்கான வேலை கம்மிதான். இருந்தாலும் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் படையப்பா பட்டையை கிளப்பி விட்டது. இதெல்லாம் நாங்கள் எதிர்பாராத ஒன்று என அந்த பேட்டியில் உருக்கத்துடன் பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here