இனி OTT க்கு No!! ஆப்பு வைத்த திரையரங்க உரிமையாளர் சங்கம்!!

0

OTT பிளாட் பார்ம்ஸ் வெப்சீரிஸ் ஆகவே இருந்தது. ரிலீஸ் ஆகுற பிலிம் ரொம்ப நாளைக்கு அப்பறம் பாக்குறத்துக்காகவே ரிலீஸ் பண்ணுவாங்க.இப்படி இருந்த ஓ .டி .டி பிளாட் பார்ம் இப்போ படம் நேரடியாகவே ரிலீஸ் ஆகுற பிளாட் பார்ம் ஆ மாத்திட்டாங்க. இப்போ எல்லாமே இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறிருக்கு.

இதனால் தியேட்டர் எல்லாம் ஓபன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு ரூல்ஸ் போட்ருக்காங்க. அதாவது OTTல ரிலீஸ் ஆனா   எந்த ஒரு படத்தையும் தியேட்டர்ல ரிலீஸ் பண்ண மாட்டோம். அதே மாதிரி தியேட்டர்ல ரிலீஸ் ஆகி நான்கு வாரங்கள் ஆனதுக்கு அப்பறம் தான் OTTல போடணும் இல்லைனா ரிலீஸ் பன்ன மாட்டோம்னு தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here