தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கணக்கெடுக்க உத்தரவு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கணக்கெடுக்க உத்தரவு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!
தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கணக்கெடுக்க உத்தரவு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் பள்ளிகளின் கட்டமைப்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது தமிழகத்தில் மொத்தம் 6000 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 8400 அரசு உதவி பெறும் பள்ளிகள், 13,000 தனியார் பள்ளிகளும் உள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தையும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் பள்ளிகள் தரமான கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட வேண்டும். ஒரு வேலை பள்ளிகள் தகரக்கொட்டகையில் அமைக்கப்பட்டு இருந்தால் அதன் விவரங்களை சேகரித்து பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பட்டியலில் இடம்பெறும் பள்ளி வகுப்பறைகளை அரசு விதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இல்லையெனில் அவர்களது அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்துபோன சித்ராவின் இதுவரை யாருமே பார்த்திடாத புகைப்படம்.., Unseen கிளிக்ஸ் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here