NZ vs AFG 2023 WC Updates: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

0
NZ vs AFG 2023 WC Updates: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
NZ vs AFG 2023 WC Updates: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

2023 உலக கோப்பை தொடரின் 16வது லீக் போட்டி சென்னையில் உள்ள MA சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

டாஸ்:

தற்போது ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மைதானத்தின் அகலங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இன்று அதிரடி ஆட்டத்தை காணலாம் என்று ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

நேரம்: பிற்பகல்: 2.00 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார்

Enewz Tamil WhatsApp Channel 

இரு அணிகளின் பிளேயிங் 11:

நியூசிலாந்து : டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(சி), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில்(வ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸ்ஹல்ஹா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here