கடன் பிரச்சனையால் மாயமான நடிகர்.., கதறி அழுது வீடியோ போட்ட இயக்குனர்!!

0
கடன் பிரச்சனையால் மாயமான நடிகர்.., கதறி அழுது வீடியோ போட்ட இயக்குனர்!!
கடன் பிரச்சனையால் மாயமான நடிகர்.., கதறி அழுது வீடியோ போட்ட இயக்குனர்!!

இன்றைய காலகட்டத்தில் பல புதுமுக இயக்குனர்கள் சினிமாவை நம்பி படம் எடுக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி கனியை சுவைக்கிறார்கள். பெரும்பாலானோர் மோசமான நிலைக்கு சென்றுள்ளார்கள். அந்த வகையில் எல்.வி சுரேஷ் என்பவர் “பூ போன்ற காதல்” என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து படத்தை பார்க்க யாரும் வராத நிலையில், தாம் இந்த படத்தால் அதிகம் கடன் பட்டு விட்டதாகவும், இனிமேல் என்னால் உயிர் வாழ முடியாது என்று கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த வீடியோ வைரலான போதிலும் படத்தை பார்க்க தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை. இந்நிலையில் எல்.வி சுரேஷ் தற்போது காணாமல் போய்விட்டார் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரை பலரும் தேடி வருவதாக கூறப்படுகிறது.

“Dangerous” போட்டியாளர் இவர் தான்.., வரிசையாக கணிக்கும் கூல் சுரேஷ்..,நடக்க போவது என்ன? ப்ரோமோ இதோ!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here