உலக கிரிக்கெட்டின் முகமாக மாறிய விராட் கோலி…, வைரலாகும் ஒலிம்பிக் போஸ்டர்!!

0
உலக கிரிக்கெட்டின் முகமாக மாறிய விராட் கோலி..., வைரலாகும் ஒலிம்பிக் போஸ்டர்!!
உலக கிரிக்கெட்டின் முகமாக மாறிய விராட் கோலி..., வைரலாகும் ஒலிம்பிக் போஸ்டர்!!

சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தற்போது, அடுத்த வருடம் (2024) பாரிஸில் ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த நிலையில், சமீபத்தில் தான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதற்கு ஒப்புதல் அளித்தது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும், கிரிக்கெட் மட்டுமல்லாமல் பேஸ்பால் & சாப்ட்பால், கொடி கால்பந்து, லாக் ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டுகளையும் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் இணைத்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் கமிட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. இதில், உலக கிரிக்கெட்டின் அடையாளமாக விராட் கோலியை ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது.

NZ vs AFG 2023 WC Updates: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

 

View this post on Instagram

 

A post shared by LA 2028 (@la28games)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here