இனி இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., இன்னைக்கு தான் லாஸ்ட் ஷூட்டிங்., கண்கலங்கி பதிவு போட்ட நடிகை!!

0
இனி இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., இன்னைக்கு தான் லாஸ்ட் ஷூட்டிங்., கண்கலங்கி பதிவு போட்ட நடிகை!!
இனி இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., இன்னைக்கு தான் லாஸ்ட் ஷூட்டிங்., கண்கலங்கி பதிவு போட்ட நடிகை!!

பொதுவாக சன் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாண்டவர் இல்லம்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணி அளவில் 3 வருடங்களை தாண்டி டெலிகாஸ்ட்டாகி வந்தது. இந்நிலையில் இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இதன் கடைசி நாள் ஷூட்டிங் இன்று முடிந்துள்ளதாம். மேலும் அப்போது எடுத்த புகைப்படத்தை இதில் நடிக்கும் நடிகை கிருத்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து, ரசிகர்கள் தங்களின் நன்றியை தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சீரியல் முடிவுக்கு வரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

“Dangerous” போட்டியாளர் இவர் தான்.., வரிசையாக கணிக்கும் கூல் சுரேஷ்..,நடக்க போவது என்ன? ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here