“விஷால் 34” படத்தை குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.., எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

0
"விஷால் 34" படத்தை குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.., எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் விஷால் கெரியரில் பார்க்காத கலெக்சனை இந்த படம் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் விஷால் 34 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஷால் 34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், கூடிய விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்கள் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இனி இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., இன்னைக்கு தான் லாஸ்ட் ஷூட்டிங்., கண்கலங்கி பதிவு போட்ட நடிகை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here