மக்களே உங்களுக்கான குட் நியூஸ் இதோ.,மின் கட்டணம் யூனிட்டுக்கு இத்தனை ரூபாய் குறைப்பு., முதல்வர் முக்கிய அறிவிப்பு!!

0

உள்ளிட்டவற்றிற்கு தேவையான மின் இணைப்பை தமிழ்நாடு மின் வாரியம் வழங்கி வருகிறது. அதன் படி பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதோடு விவசாயிகள் மற்றும் குடிசை குடியிருப்புகளுக்கு இலவச மின் வசதி வழங்கி வந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால் மின் கட்டணத்தை கடந்த ஆண்டு அரசு உயர்த்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்களை குஷிப்படுத்தும் விதத்தில் முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுமக்கள் குடியிருப்புக்கள், அடுக்குமாடி வீடுகள் உள்ளிட்டவற்றின் மின் இணைப்புக்கான கட்டணம், இனி யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து ரூ. 5.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் 10 மாடிக்கு குறைவாக மின் தூக்கி வசதியுடன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுமாம்.

மகளிர் உரிமை தொகை இவுங்களுக்கு மட்டும் தான் இனி விண்ணப்பிக்க வாய்ப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here