தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் திருவிழாக்கள் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் போது அனைத்து பள்ளிகளுக்கும் அரசு பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் தற்போது முடிவு பகுதியை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் அரசு விடுமுறை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி அடுத்த வருடம் முழுவதும் மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை வருகிறது. மொத்தம் 24 விடுமுறையில் இரண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஐந்து விடுமுறை திங்கட்கிழமைகளிலும், மூன்று விடுமுறை வெள்ளிக்கிழமைகளிலும் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.