நைஜீரியன் குட்டி வடிவேலுவுக்கு இன்னைக்கு 38வது பிறந்தநாள் – மீம் கிரியேட்டர்ஸ்களின் தலைவன்..!

0

தன்னுடைய வித்தியாயசமான நடிப்புகளால் உலக மக்களை கவர்ந்த நைஜீரியன் நடிகர் ஒசிட்டா ஐஹீம் பிறந்து இன்றுடன் 38 வருடங்கள் முடிகிறது. ஆமாம், நீங்கள் நினைப்பது போல அவர் ஒன்றும் 8 வயது பையன் இல்லை.

நெட்டிசென்களின் கான்செப்ட்..!

நாம் இன்று சமூக வலைத்தளங்களில் பார்க்கும் பல மீம்ஸ்களில் இவரின் படம் அல்லது வீடியோ இல்லாமல் நாம் பார்க்க முடியாது. மீம் கிரியேட்டர்ஸ்களால் நம் ஊர் வடிவேலுவுக்கு அடுத்து அதிக முறை இவர் தான் மீம் கான்செப்ட் ஆக இருந்து உள்ளார்.

ஷங்கர் நூலிழையில் உயிர் தப்பினார் || Indian 2 Accident News in Tamil

இவரின் முக பாவனை நமது அனைத்து விதமான மனநிலைக்கும் பொருந்துவதால் இவரை பார்த்த உடனே சிரிப்பு வந்து விடும்.

திரைத்துறையில் சாதனை..!

இவரின் நடிப்பைப் பார்த்து பாராட்டதவர்களே இருக்க முடியாது. 1982ம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 38 வயது ஆகிறது. இவர் தனது 16 வயதிலேயே ‘ஆப்ரிக்காவின் ஆஸ்கார்’ என்று அறியப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகாடமி அவார்ட் நிகழ்வில் 1998-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

மேலும் ஃபெடரல் குடியரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் வாங்கி உள்ளார். இவருக்கு உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here