பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடத்தில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நிதி அகர்வால். நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அவருக்கு ரசிகர்கள் உருவ சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர்.
இதனால் தான் இவருக்கு மவுசு அதிகரித்து. போட்டோஷூட் தான் இவருக்கு பெரிய பலமே. இந்தியில் அவர் நடித்த முன்னா மைக்கேல் திரைப்படமும் ஹிட் கொடுக்க ஹிந்தி பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பக்கமும் அவருக்குக் நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்