இரண்டையும் ஒரே நேரத்தில் கொஞ்ச முடியுமா?? நிதி அகர்வால் போட்டோஷூட்டால் வெக்கம் தாங்காமல் தவிக்கும் இளசுகள்!!

0

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தற்போது தனது செல்லங்கள் இரண்டையும் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். முதல் படமே அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பை கொடுக்க இவருக்கு உருவ சிலை எல்லாம் வடிக்கப்பட்டது. மேலும் ஹிந்தியிலும் படங்களில் நடித்து விருதும் வாங்கி இருக்கிறார்.

இவருக்கு சிறு வயதில் இருந்தே எப்படியாவது படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசையாம். அதனால் தான் மாடலிங்கில் கால் பதித்துள்ளார். இப்பொழுது அந்த கனவும் நிஜமாகி விட போட்டோஷூட்டை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தனது செல்ல குட்டிகளான இரண்டு நாயையும் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here