டக்கு டக்குனு எக்ஸ்பிரேஷன்களை மாற்றிய பாரதி கண்ணம்மா வெண்பா – உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

திறமையான வெண்பா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா.  இந்த தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் விரைவில் ஒன்று சேர்வது போன்ற காட்சிகள் வரவேண்டும் என்பது ரசிகர்களின் பெருத்த விருப்பம்.  அந்த வகையில், பல கட்ட முக்கிய நகர்வுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டார்.  நிறை மாத கர்ப்பமாக இருக்கும் இவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வந்தது.  இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது முக்கியமான ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here