அம்மாடி.., முன்னாடி என்ன இப்படி இருக்கு.., ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை நிதி அகர்வால்!!

0

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நிதி அகர்வால். முன்னா மைக்கேல் தான் இவருக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு அவர் தெலுங்கில் கால் பதிக்க ஆரம்பித்தார்.

இவரது அதிர்ஷ்டமோ என்னவோ அவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு  உருவ சிலை  வைக்க  ஆரம்பித்தனர். மேலும்  தமிழில்  ஜெயம்  ரவியுடன் இணைந்து நடித்த பூமி  திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது.

அதன் பிறகு ஈஸ்வரன்  திரைப்படத்திலும்  தனது தேர்ந்த  நடிப்பை  வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்றார். இப்பொழுது தமிழில்  மகிழ் திருமேனி படத்திலும், தெலுங்கில் ஹர ஹர வீர மல்லு திரைப்படத்திலும்  நடித்து வருகிறார்.

கவர்ச்சியில்  நிதி அகர்வாலை  அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா  பக்கத்தில் புகைப்படம்  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அது இணையத்தில்  வைரலாகி  வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here