
தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இவ்வளவு நாள் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தளபதி 68ல் ஹீரோயின் நடிகை சினேகா தான்.. வெங்கட் பிரபு வெளியிட்ட போட்டோவால் கசிந்த அப்டேட் !!