DSP படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய விஜய் சேதுபதி.., வைரலாகும் புகைப்படம்!!

0
DSP படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய விஜய் சேதுபதி.., வைரலாகும் புகைப்படம்!!
DSP படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய விஜய் சேதுபதி.., வைரலாகும் புகைப்படம்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து நேற்று திரைக்கு வந்த டிஎஸ்பி படம் குறித்து ஒரு அப்டேட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

DSP:

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து ரோல் கொடுத்தாலும் திறமையாக நடிக்க கூடியவர் தான் விஜய் சேதுபதி. இப்போது இவர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவான DSP திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படத்தின் திரை உரிமையை ஸ்டோன் பெஞ்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு காமெடி கலந்த ஆக்சன் ஃபிலிம் என்று கூறி வருகின்றனர்.

அசீம் உண்மையான குணம் இது தான்.., எல்லாமே வெளிய வந்துருச்சு.., ஓபன் டாக் கொடுத்த முக்கிய பிரபலம்!!

இந்நிலையில் DSP திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக போய்க் கொண்டுள்ளதை கொண்டாடும் விதமாக, இப்படக்குழுவினர்கள், பொன்ராம்‌ மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் சந்தித்து மாலை அணிவித்தும், கேக் வெட்டியும், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இப்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here