ரஜினி தலைப்பை வைத்து படத்தை இயக்கும் அங்காடித்தெரு வில்லன் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!!

0
ரஜினி தலைப்பை வைத்து படத்தை இயக்கம் அங்காடித்தெரு வில்லன் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!!
ரஜினி தலைப்பை வைத்து படத்தை இயக்கம் அங்காடித்தெரு வில்லன் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!!

தமிழில் முன்னணி படங்களை இயக்கியுள்ள இயக்குனர் தற்போது, ரஜினி என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தொகுப்பாளினிக்கான 10 பொருத்தத்தையும் கொண்டு வந்த ஷிவாங்கி – ரசிகர்கள் பாராட்டு மழை!!

தலைவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் :

தமிழில் சில நாட்களுக்கு முன் வெளியான அங்காடித் தெரு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குனர் வெங்கடேஷ். இந்த வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

ரஜினி தலைப்பை வைத்து படத்தை இயக்கம் அங்காடித்தெரு வில்லன் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!!
ரஜினி தலைப்பை வைத்து படத்தை இயக்கம் அங்காடித்தெரு வில்லன் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!!

இதற்கு முன்பு இவர் செல்வா, நிலவே வா, பகவதி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது, ரஜினி என்ற படத்தை இயக்க உள்ளதாகவும், இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நாயகனாக விஜய் சத்யாவும், நாயகியாக கைநாத் ஆரோராவும் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here