தொகுப்பாளினிக்கான 10 பொருத்தத்தையும் கொண்டு வந்த ஷிவாங்கி – ரசிகர்கள் பாராட்டு மழை!!

0
தொகுப்பாளினிக்கான 10 பொருத்தத்தையும் கொண்டு வந்த ஷிவாங்கி - ரசிகர்கள் பாராட்டு மழை!!
தொகுப்பாளினிக்கான 10 பொருத்தத்தையும் கொண்டு வந்த ஷிவாங்கி - ரசிகர்கள் பாராட்டு மழை!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வயசுலயும் அழகில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி… ட்ரெண்டாகும் புடவை போட்டோ!!!

ஷிவாங்கி

பிரபல பாடகியான ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது குழந்தை தனத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் அவர் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தார். சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். மேலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார்.

தொகுப்பாளினிக்கான 10 பொருத்தத்தையும் கொண்டு வந்த ஷிவாங்கி - ரசிகர்கள் பாராட்டு மழை!!
தொகுப்பாளினிக்கான 10 பொருத்தத்தையும் கொண்டு வந்த ஷிவாங்கி – ரசிகர்கள் பாராட்டு மழை!!

இப்பொழுதெல்லாம் பல கடை திறப்பு விழாவில் ஷிவாங்கி தான் பங்கு பெறுகிறார். இப்படி புகழின் உச்சத்தை தொட்ட ஷிவாங்கி தற்போது தொகுப்பாளினியாக புதிய அவதாரத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தொகுப்பாளினிக்குரிய அனைத்து தோரணையும் பெற்றுள்ள இவர் கருப்பு நிற கோட்டில் கலக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here