மகளிர் உரிமைத் தொகை.., செலக்ட் ஆனால் இப்படி தான் குறுஞ்செய்தி வரும்.., வெளியான அறிவிப்பு!!!

0
மகளிர் உரிமைத் தொகை.., செலக்ட் ஆனால் இப்படி தான் குறுஞ்செய்தி வரும்.., வெளியான அறிவிப்பு!!!
மகளிர் உரிமைத் தொகை.., செலக்ட் ஆனால் இப்படி தான் குறுஞ்செய்தி வரும்.., வெளியான அறிவிப்பு!!!

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இரண்டு கட்ட முகாம்களில் மட்டும் மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டனர். இந்த விண்ணப்பப்படிவத்தை தற்போது அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் யார் யார் உரிமை தொகைக்கு தகுதியுடையவர்கள் என்பது பற்றி அவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல் நிராகரிக்கப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முறையாக சரிபார்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணி அனைத்தும் முடிவடைந்தவுடன் செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் கூறியுள்ளனர்.

TNPSC Online Course Pack New Batch – Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here