ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை – காலில் விழுந்து கரெக்ட் செய்த நயன்தாரா!!

0
திருமணத்துக்கு பின் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு - பிரபல நிறுவனத்தின் வாய்ப்பால் அடித்த ஜாக்பாட்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்கள் திருமண வீடியோ குறித்த பிரச்சனையை, நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் சுமுகமாக பேசி முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முடிந்த பிரச்சனை:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களின் காப்புரிமையை நெட்டபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், ஒரு மாத காலம் ஆகியும் வீடியோக்கள் வெளிவராத காரணத்தினாலும், பணம் குறித்த பிரச்சினைகள் இழுபறியில் இருந்தாலும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

இதனால் கடுப்பான நிறுவனம் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதாக பேசப்பட்டது. தற்போது, இந்த பிரச்சினையை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் சுமுகமாக பேசி முடித்து விட்டதாகவும், விரைவில் இவர்கள் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த வீடியோவோடு சேர்த்து நயன்தாராவின் வாழ்க்கை வரலாறும் இடம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இதன் தலைப்பு மற்றும் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here