இதுவரை யாரும் பார்த்திராத விகாராமான நயன்தாரா புகைப்படம் – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் மாஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. ஐயா படத்தில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறார். இவர் பார்க்காத பிரச்சனைகளே கிடையாது.

பல சரிவுகளை கடந்தும் இப்பொழுது வரை நீடித்திருப்பதால் தான் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயர் வந்ததே. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இப்படி இருக்க இவரின் திருமண செய்திக்காக பலரும் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரின் கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here