பிரபல நடிகை கெளதமியின் முதல் கணவர் இவர் தானா?? ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கௌதமியின் முதல் கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெளதமி

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் கௌதமி. ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் கௌதமி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடனத்திலும் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. கௌதமியும் கமலும் காதலித்து வருவதாக தான் வதந்திகள் பரவி கொண்டிருந்தது. அதன் பிறகு அவருக்க சுதீப் பாட்டியாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு தற்போது 22 வயதில் ஒரு மகளும் உள்ளார். இப்படி இருக்க தற்போது கௌதமியின் முதல் கணவர் சுதீப்பின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here