இந்த ஒரு விஷயத்தில் நயனை ஒதுக்கி வைத்த விக்கி – திருமணத்திற்கு பின் வெடித்த பூகம்பம்!!

0

அஜித் நடிக்க உள்ள அவரது 62 ஆவது படத்தில், தனது மனைவி நயனை ஒதுக்கி வைத்து விட்டு  சமந்தாவை நடிக்க வைக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புதிய தகவல்:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு பிறகு அவரவர், கெரியரில் மிகவும் பிசியாக உள்ளனர். நயன்தாரா தற்போது ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன், அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுக்கு வாய்ப்பளிக்காமல், சமந்தாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட்டில், நயன்தாராவை விட சமந்தாவுடன் விக்கி அதிக நேரம் செலவிட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது திருமணத்திற்கு பின், நயன் மற்றும் விக்கி இருவருக்கும் இடையே  சமந்தா குறித்த ஒரு பூதாகர பிரச்சனை வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here