தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு விடுத்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு மீண்டும் துவங்கப்படும் ஆன்லைன் வகுப்புகள்? – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி:

சென்ற வருடம் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர்க்கு இலவச பேருந்து, கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை அளித்தபடி நிறைவேற்றி வந்தனர். இதனை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இந்த தகவல் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு முறையில் இனி மாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here