சிம்பன்சி குரங்கை சூரியனுக்கு அனுப்பும் நாசா – அடுத்து மனிதனை அனுப்ப திட்டம்..!

0
ChimpHam
ChimpHam

நாசா சூரியன் பற்றிய ஆய்வில் முக்கிய மைல் கல்லாக விண்கலம் மூலம் சிம்பன்சி குரங்கை சூரியனை நோக்கி நேரடியாக அனுப்பி வைக்கும் புதிய திட்டத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.

சூரியனில் குடியேறும் சூழல் உருவாகலாம்..!

சிம்பன்சி குரங்கை சூரியனுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை சூரியனை நோக்கி அனுப்பி வைக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

மேலும், மனிதன் மட்டும் சூரியனுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டால் நிரந்தரமாக அங்கேயே குடியேற்றத்தை அமைக்கும் சூழல் ஒருநாள் உருவாகலாம் எனவே இத்திட்டம் படிக்கல்லாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மனிதனை அனுப்புவதற்கு இது முன்னோடி திட்டமாக இருக்கும்..!

இந்த செயலை செய்வதன் மூலம் சூரியனை நோக்கி மனிதனை அனுப்பும் முன்னோடி திட்டமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பன்சி குரங்கை அனுப்புவதன் மூலம் மேலும் சூரியனை பற்றி பல ரகசியங்களை தெரிந்துகொள்ள முடியும் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here