மழையில நனைஞ்சு சைடு கேப்புல மொத்தத்தையும் காட்டிய நந்திதா – குளிருல மூடேத்துறலே..நொந்து நூடுல்ஸான இளசுகள்!

0

அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நந்திதா தற்போது வெளுத்து வாங்கும் மழையில் சேலையை கொஞ்சமாக நழுவ விட்டு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நந்திதா ரீசென்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் நந்திதா. இவரது முதல் திரைப்படமே மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிவ கார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசு பட்டி, புலி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னட மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

திரைப்பட பிஸியிலும் ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்கள், போட்டோஷூட் என அனைத்தையும் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது மழையில் குடையுடன் பாதி சேலையை நழுவவிட்டு கும்மென்று இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சேலையில கூட மூடேத்துறியேம்மா என ரசிகர்கள் கண்டபடி இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here