காதலிப்பதாக கூறிவிட்டு காதில் பூவை சுற்றிய நதியா – இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி!!!!

0
காதலிப்பதாக கூறிவிட்டு காதில் பூவை சுற்றிய நதியா - இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி!!!!
90ஸ் கனவுக்கன்னி நதியாவின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா? அழகுல அம்மாவ உரிச்சு வச்சுருக்காங்களே!!

55 வயதாகியும் தன் அழகையும் இளமையும் மைண்டைன் செய்யும் நதியா, திரைப்படம் நடித்த காலத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சுரேஷ் என்பவரை காதலித்த செய்தி தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

நடிகை நதியா:

80’ஸ் மற்றும் 90’ஸ் காலங்களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்த இவர் கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் முண்ணனி நடிகையாக இருந்து வந்தார். 55 வயதை கடந்தும் நதியா இன்றும் 20 வயது பெண்ணாக இளமையாகவே தோற்றமளித்து வருகிறார்.

 

இவர் நடித்த காலத்தில் தன்னுடன் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த சுரேஷ் என்பவரை காதலித்துள்ளாராம். இவர்களின் காதலை குறித்து திரையுலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது. பல கிசுகிசுக்கழும் வந்தபடியே இருந்தன. ஆனால் நதியா மற்றும் சுரேஷ் இருவருமே அவரகள் காதல் குறித்து ஏதும் வெளி உலகிற்கு கூறவில்லை.

இதற்கு பின்பு நதியா வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் இருந்து நதியா முழுவதுமாக விலகியே இருந்தார். இந்நிலையில் இவர்களின் காதல் குறித்து தற்போது இணையத்தளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here