Mr. Mrs சின்னத்திரை சீசன் 3 போட்டியாளர்களின் திருமண புகைப்படங்கள் – பாத்திருக்கிங்களா !!!

0

Mr. Mrs சின்னத்திரை சீசன் 3 போட்டியாளர்களின் திருமண புகைப்படங்கள் – பாத்திருக்கிங்களா !!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கல் வித்யாசமான முறையில் எடுக்கப்படுவதால் சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்காவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

திருமண புகைப்படங்கள் இதோ !!!


அந்த வகையில் Mr. Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியை கடந்த 2 சீன்களாகவே மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் கண்டு கழித்தனர்.


தற்போது இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்கள்.

இந்த சீசனுக்கான இரண்டு ஜூட்ஜெஸ் கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி. நிகழ்ச்சி மட்டும் அல்லாது அதில் பங்கேற்பவர்களும் பிரபலம் அடைவர். இந்த சீனில் நிறைய பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளனர்.

அதில் படவா கோபி – ஹரிதா, மைனா நந்தினி – யோகேஷ், ஜாக் -ரோஷினி, ஷரத், திவாகர்-அபி, வேல் முருகன் மற்றும் கலா, ஷங்கர் மற்றும் தீபா, சரத் ​​மற்றும் கிருத்திகா,

யுவராஜ் மற்றும் காயத்ரி, ராஜ்மோகன் மற்றும் கவிதா, வினோத் மற்றும் ஐஸ்வர்யா, அஜித் மற்றும் ஆனந்தி, மணிகண்டன் மற்றும் சோபியா ஆகியோர் இந்த சீனில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கணவன் மனைவி பங்கேற்பர். பங்கேற்கும் போட்டியாளர்கள் இடையே டாஸ்க்குகள் ஒவ்வொரு வாரமும் வித்யாசமான முறையில் நடத்தப்படும்.

ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் முடிவில் வழங்கப்பட்டு குறைந்த மதிப்பெண்களுடன் இருக்கும் ஜோடி வெளியேற்றப்படும். இறுதியில் ஒரு ஜோடி வெற்றி பெறும்.

இந்த நிகழ்ச்சி மக்கள் ரசிக்கும் படி எடுக்கப்படுவதால் வரும் வாரங்களில் இன்னும் சுவாரஸ்யத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here