மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் விஜய் – தளபதி 66இன் மாஸ் அப்டேட்!!

0
மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் இளைய தளபதி - தளபதி 66யின் மாஸ் அப்டேட்!!
மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் இளைய தளபதி - தளபதி 66யின் மாஸ் அப்டேட்!!

நடிகர் விஜய் அடுத்தாக நடிக்க உள்ள தளபதி 66இன் நியூ அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே ஒரு ட்வீட் தான்.. மொத்த காசும் அம்பேல்.. குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்க!!

விஜய் 66:

இளையதளபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தனது 10 வயதிலேயே தமிழ் சினிமாவுக்கு வந்து விட்டார். தற்போது தமிழ் சினிமாவின் தலைமை நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய் அடுத்தாக நடிக்க உள்ள படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்தை இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் இளைய தளபதி - தளபதி 66யின் மாஸ் அப்டேட்!!
மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் இளைய தளபதி – தளபதி 66யின் மாஸ் அப்டேட்!!

தற்போது இந்த படத்தின் நியூ அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு புது விதமான மனநோய் இருப்பதாகவும், தன்னை யாரோ தீவிரமாக காதலிப்பது போல் நினைத்துக் கொண்டு இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் ஒரு சென்ட்டிமென்ட் கலந்த குடும்ப படமாக இருக்கும் என படக்குழு கூறி உள்ளது. ஏற்கனவே விஜய் இரட்டை வேடத்தில் நடித்த மெர்சல், தெறி, பிகில் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் இளைய தளபதி - தளபதி 66யின் மாஸ் அப்டேட்!!
மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் இளைய தளபதி – தளபதி 66யின் மாஸ் அப்டேட்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here