அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த பிரபல சீரியல் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

0
அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த பிரபல சீரியல் நடிகை - அவரே வெளியிட்ட பதிவு இதோ!!
அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த பிரபல சீரியல் நடிகை - அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

சீரியல்களில் வில்லியாக மிரட்டி கொண்டிருக்கும் நீலிமா தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயான செய்தியை சமூக வலை பக்கங்களில் தெரிவித்துள்ளார். பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் இவருக்கு வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் விஜய் – தளபதி 66இன் மாஸ் அப்டேட்!!

நடிகை நீலிமாவின் குழந்தை:

திரைப்படங்கள், சீரியல்கள் என தனது வாழ்க்கையை பிஸியாக நகர்த்தி கொண்டிருக்கும் நடிகை தான் நீலிமா. இது வரை இவர் 50க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், கஜினிகாந்த், மன்னர் வகையறா மற்றும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் சிறிது காலத்திற்கு சீரியல்களில் இருந்து விலகினார்.

அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த பிரபல சீரியல் நடிகை - அவரே வெளியிட்ட பதிவு இதோ!!
அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த பிரபல சீரியல் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

இவர் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பகால போட்டோ ஷூட்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளையும் தாண்டி நடிகை நீலிமா ஜனவரி 5 அன்று அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். அந்த செய்தியை நீலிமா தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டு எங்கள் வீட்டுக்கு அழகான தேவதை வந்துள்ளாள் என கூறியுள்ளார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here