சர்வதேச போட்டிகளில் சதங்களில் சாதனை படைத்த வீரர்கள்…, TOP 5 லிஸ்ட் இதோ!!

0
சர்வதேச போட்டிகளில் சதங்களில் சாதனை படைத்த வீரர்கள்..., TOP 5 லிஸ்ட் இதோ!!
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் நட்சித்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் நீண்ட நாட்களுக்குப் பிறகு சதம் அடித்து அசத்தினார். தற்போது இந்த பதிவில் விளையாடும் வீரர்களில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த TOP 5 நடப்பு வீரர்களை பற்றி காணலாம். இதில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி (80 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து, 2-வது இடத்தை ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் (48 சதங்கள்) பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (46 சதங்கள்), இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (45 சதங்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர். இதில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் (44 சதங்கள்) 5-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் (42* சதங்கள்) அடித்து 6வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here