IND vs WI: பேட்டிங் செய்யாமலே சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி…, ஒருநாள் அரங்கில் அசத்தும் இந்தியா!!

0
IND vs WI: பேட்டிங் செய்யாமலே சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி..., ஒருநாள் அரங்கில் அசத்தும் இந்தியா!!
IND vs WI: பேட்டிங் செய்யாமலே சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி..., ஒருநாள் அரங்கில் அசத்தும் இந்தியா!!

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இதில், இந்திய அணியின் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸின் ரொமாரியோ ஷெப்பர்ட் அடித்த பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் தொடர் அரங்கில் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது ஒரு நாள் வடிவில் மட்டும் 142 கேட்சுகளை பிடித்து, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த சர்வதேச வீரர்களுக்கான பட்டியலில் டாப் 4 இடத்தை பிடித்துள்ளார். இதில், மஹேலா ஜெயவர்த்தனே 218, ரிக்கி பாண்டிங் 160 மற்றும் எம் அசாருதீன் 156 முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து விராட் கோலி 142* மற்றும் ராஸ் டெய்லர் 142 டாப் 5 இடத்தில் உள்ளனர்.

IND vs WI: மீண்டும் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஹிட் மேன்…, அவரை வெளியிட்ட பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here