IND vs NZ 2023: ஒரே போட்டியில் 5 சாதனை படைத்த முகமது ஷமி..என்னென்ன ரெகார்ட்ஸ் தெரியுமா??

0
IND vs NZ 2023: ஒரே போட்டியில் 5 சாதனை படைத்த முகமது ஷமி..என்னென்ன ரெகார்ட்ஸ் தெரியுமா??
IND vs NZ 2023: ஒரே போட்டியில் 5 சாதனை படைத்த முகமது ஷமி..என்னென்ன ரெகார்ட்ஸ் தெரியுமா??

2023 உலக கோப்பை தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதினர். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி  70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் நட்சித்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி சிறப்பாக விளையாடி 5 சாதனைகளை  படைத்து அசத்தினார். அதாவது இந்த போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தியத்தின் மூலம் உலகக் கோப்பையில் வேகமாக 50 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முகமது ஷமியின் சாதனைகளை கீழ் காணலாம்.

முகமது ஷமியின் மைல்கற்கள்:

  • இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்.
  • உலகக்கோப்பை போட்டிகளில்  வேகமாக 50 விக்கெட்டுகள்.
  • உலக கோப்பை போட்டிகளில் பெரும்பாலான 5-விக்கெட்கள்.
  • உலக கோப்பை போட்டிகளில் பெரும்பாலான 4-விக்கெட்கள்.
  • இந்தியாவுக்காக ஒரு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்.
  • உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக சிறந்த பந்துவீச்சாளர்.
  • நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள்.
  • இந்த உலக கோப்பையில்  3 5-விக்கெட்டுகள்.

Enewz Tamil WhatsApp Channel 

எங்க வீட்டுக்கு இளவரசி வந்தாச்சு., போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன காயத்ரி – யுவராஜ் தம்பதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here