எங்க வீட்டுக்கு இளவரசி வந்தாச்சு., போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன காயத்ரி – யுவராஜ் தம்பதி!!!

0
எங்க வீட்டுக்கு இளவரசி வந்தாச்சு., போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன காயத்ரி - யுவராஜ் தம்பதி!!!

தமிழ் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் சில நட்சத்திரங்கள் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருப்பதும், தங்களை பற்றிய அப்டேட்களை ரசிகர்கள் கொடுப்பதுமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சரவணன் மீனாட்சி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர்  உள்ளிட்ட பல  சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் காயத்ரி யுவராஜ்.

மக்களே குட் நியூஸ்.., அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.., எவ்வளவு தெரியுமா?? வெளியான அறிவிப்பு!!!

இந்நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”மீனாட்சி பொண்ணுங்க” சீரியலில் நடித்து வந்தார். மேலும் அதில் நடித்து வந்த போதே கர்ப்பமான இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குட் நியூஸை தங்களது ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here