IPL 2024: ஒரு பந்துக்கு 7.3 லட்சமா ??  மிட்செல் ஸ்டார்க்கு  அடித்த ஜாக்பாட்!!

0
மிட்செல் ஸ்டார்க்கு  அடித்த ஜாக்பாட்!!

IPL 2024 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் – மே மாதங்களில் அரங்கேற உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர் 19) இத்தொடருக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. இதில் இதுவரை நடைபெற்ற IPL ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றதை நாம் அறிவோம். இந்நிலையில் ஸ்டார்க் குறித்து இப்பதிவில் காணலாம்.  

அதாவது, ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 20 போட்டிகளில் விளையாட 24.75 கோடி ரூபாய். இதன் மூலம் ஒரு போட்டிக்கு 1.7 கோடி ரூபாய் ஆகிறது. ஒரு போட்டியில் 4 ஓவர்கள் மட்டுமே வீச முடியும் என்பதால் ஒரு ஓவருக்கு 10.2 லட்சம் ரூபாய். இந்த கணிப்பு படி பார்த்தால் ஒரு பந்திற்கு 7.3 லட்சம் ரூபாய் பெறுகிறார் ஸ்டார்க்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here