ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா…, அதுவும் நாளைக்கே வெளியான ஸ்செடுல்!!

0
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா..., அதுவும் நாளைக்கே வெளியான ஸ்செடுல்!!
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா..., அதுவும் நாளைக்கே வெளியான ஸ்செடுல்!!

ஆடவருக்கான ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் சலாலா மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த கடந்த மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நடப்பு சாம்பியன் அணியான இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், சவுத் கொரியா, மலேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற்று விளையாடுகின்றனர். இந்த 10 அணிகளும் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் மோதுகின்றன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், குரூப் A ல் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தனது முதல் லீக் போட்டியில் சீன தைபே அணிக்கு எதிராக 18 கோல்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, நேற்று ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இதில், ஜப்பானின் யசுடா முதல் கோல் அடித்தார். இதையடுத்து வேகம் காட்ட தொடங்கிய, இந்திய அணி வீரர்கள் ஹண்டல் அரைஜீத், சாரதா நந்த், உத்தம் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

நீ என்ன பெரிய ரவுடியா.., கதிரை அசிங்கப்படுத்தி இழுத்து சென்ற போலீஸ்.., நடுரோட்டில் கதறும் முல்லை.., மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!

இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை (மே 27) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில், இதுவரை நடைபெற உள்ள தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்தியா புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.நாளை நடைபெற இருக்கும் போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தினால், இந்த புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here