நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
நடிகை மீனாவின் கணவர் இப்படிப்பட்டவரா?? இந்த மனுஷனுக்கா இப்படி ஒரு நிலைமை??

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மீனா. குழந்தையில் இருந்தே நடிக்க வந்தவர் நாயகியாக உருவெடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

சமீபத்தில் அவரது கணவரின் மரணம் பலரையும் வருத்தத்திற்குள்ளாகியது. மீனாவிற்கா இப்படி ஒரு நிலைமை?? என்று ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவலையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இப்படி இருக்க இப்பொழுது இணையத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இப்படி அழகா இருந்த குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?? என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here