பல சர்ச்சைகளுக்கு பின் வெளியாகும் நயன் விக்கி திருமண தொகுப்பு வீடியோ – Netflix கொடுத்த சர்ப்ரைஸ்!!

0
ஓஹோ.. அப்போ இதுக்குத்தான் நயன் விக்கியை திருமணம் செய்தாங்களோ - தீயாய் பரவும் தகவல்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடந்த, சுவாரஸ்ய  தருணங்களை வீடியோவாக தொகுத்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 விரைவில் வெளியீடு:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம், கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வுகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வீடியோவாக எடுத்து, வெளியிடுவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நயன் விக்கி தம்பதியிடம் வழங்கியது. ஆனால், இந்த தொகை அதிகமாக இருப்பதாக கூறி  netflix நிறுவனம் தனது முடிவிலிருந்து பின்வாங்கியதாக அண்மையில் தகவல் வெளியானது.

இதனால் பொறுமை இழந்த விக்னேஷ் சிவன் ஒரு சில போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டார். இதனால் கடுப்பான நிறுவனம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பேசப்பட்டது.

இதுபோன்ற பல சர்ச்சைகளுக்கு பின், திருமணத் தொகுப்பு கிளிம்ப்ஸ் வீடியோ, முக்கியமான போட்டோக்களுடன் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில், இந்த வீடியோ முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here