சைடு போஸ் போட்டோவை வெளியிட்டு கிறங்க வைத்த ரம்யா பாண்டியன் – ஸ்தம்பித்து போன ரசிகர்கள்!

0
சைடு போஸில் போட்டோவை வெளியிட்டு கிறங்க வைத்த ரம்யா பாண்டியன் - ஸ்தம்பித்து போன ரசிகர்கள்!

ஜோக்கர், டம்மி டப்பாசு என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதையடுத்து பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்துகொண்டு மக்களுக்கு பரிச்சயமானார்.

அந்த நிகழ்ச்சியில் கேமில் கவனம் செலுத்தி விளையாடினாலும் ஏனோ கடைசி நாள் வரை இவரால் அந்த ஷோவில் தாக்கு பிடிக்க முடியவில்லை. பின்னர் இவருக்கு ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு என்ற படத்தில் நடித்தார்.

சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன். தற்போது மோலிவுட் திரைத்துறையிழும் கால் பதித்துள்ளார் இவர். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here