மாஸ்டரையும் பாதித்த கொரோனா – தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி..! விரைவில் டிரைலர்..!

0

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடந்து முடிந்தது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ள நிலையில் மாஸ்டர் படக்குழு படத்தின் ட்ரைலரை வருகிற மார்ச் 22 தேதி வெளியிட முடிவெடுத்து உள்ளது.

கொரோனாவால் ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ள- படம் மாஸ்டர். அடுத்த மாதம் ஏப்ரல் 9 தேதி படம் ரீலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் திரையரங்குகள் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் தள்ளிப்போகும் என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மாஸ்டர் ட்ரைலர்..!

விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வருகிற மார்ச் 22 தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here