இந்த ராசிக்கு இவங்களை கல்யாணம் பண்ண ஒஹோன்னு வாழுவீங்க.., முழு விபரம் உள்ளே!!

0
இந்த ராசிக்கு இவங்களை கல்யாணம் பண்ண ஒஹோன்னு வாழுவீங்க.., முழு விபரம் உள்ளே!!
இந்த ராசிக்கு இவங்களை கல்யாணம் பண்ண ஒஹோன்னு வாழுவீங்க.., முழு விபரம் உள்ளே!!

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பதற்கு ராசி அதிபதிகளின் பார்வை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் திருமண உறவில் வலுவான இணைப்புகளை கொண்ட ராசிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • மேஷ ராசிக்கு- தனுசு, கன்னி மற்றும் துலாம் ராசிகள் இணக்கமானவை.
  • ரிஷப ராசிக்கு- மீனம், கன்னி, விருச்சிகம் ராசிகள் இணக்கமானவை.
  • மிதுன ராசிக்கு- சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ராசிகள் இணக்கமானவை.
  • கடக ராசிக்கு- கன்னி, ரிஷபம், மீனம் ராசிகள் இணக்கமானவை.
  • சிம்ம ராசிக்கு- மிதுனம், தனுசு மற்றும் கும்பம் ராசிகள் இணக்கமானவை.
  • கன்னி ராசிக்கு- மேஷம், மிதுனம், தனுசு ராசிகள் இணக்கமானவை.
  • துலாம் ராசிக்கு- மகரம், தனுசு, சிம்மம் ராசிகள் இணக்கமானவை.
  • விருச்சிக ராசிக்கு- கடகம், மீனம், மற்றும் ரிஷபம் ராசிகள் இணக்கமானவை.
  • தனுசு ராசிக்கு- சிம்மம், கன்னி, மேஷம் ராசிகள் இணக்கமானவை.
  • மகர ராசிக்கு- ரிஷபம், சிம்மம், மிதுனம் ராசிகள் இணக்கமானவை.
  • கும்ப ராசிக்கு- தனுசு, மேஷம், சிம்மம் ராசிகள் இணக்கமானவை.
  • மீன ராசிக்கு- விருச்சிகம், ரிஷபம் மற்றும் கடகம் ராசிகள் இணக்கமானவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here