ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய மஞ்சுமெல் பாய்ஸ்.. முழு வசூல் விவரம் உள்ளே!!

0

கடந்த இரு மாதங்களில் வெளியான மலையாளத் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கான முதலீடு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

அதாவது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி 20 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமே இத்திரைப்படம் இதுவரை ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 50 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படத்தின் தமிழக வசூலையும் முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here